top-up-from-bank-account

Sinhala | English

உங்களுக்காகவே பிரத்தியேக கொடுப்பனவு

உங்கள் eZ Cash பணப்பையை (குறைந்தபட்ச பரிமாற்ற வரம்பு ரூ . 20,000 வரை) தொடர்ந்து 90 நாட்கள் அல்லது அதற்கு அதிகமாக பயன்படுத்தி புதிய 4G ஸ்மார்ட்போனை வெல்லும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

  • இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற மாதத்திற்கு ரூ. 20,000 குறைந்தபட்ச eZ Cash பரிமாற்ற பெறுமதியாக பராமரிக்கப்பட வேண்டும்
  • மாதத்திற்கு குறைந்தபட்ச பரிமாற்ற இலக்கை அடைந்த பிறகு, 90 நாட்களுக்குள் அதிக மதிப்புள்ள 5 வாடிக்கையாளர்கள் கொடுப்பனவிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்
  • ஸ்மார்ட்ஃபோனினை DIalog வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
  • இந்த செயற்றிட்ட காலத்தில் ஒரு வாடிக்கையாளர் ஒரு முறை மட்டுமே ஸ்மார்ட்ஃபோனினை வெல்ல தகுதியுடையவராவார்.
  • “eZ Cash பணப்பையினை top-ups செய்தல் மற்றும் பணத்தினை மீள் பெறுதல் ஆகியவற்றை மட்டும் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இந்த கொடுப்பனவிற்கு தகுதியற்றவர்கள்.
  • விற்பனையாளர் பணப்பைக்கு எந்த கொடுப்பனவினையும் பெற்றுக்கொள்ள முடியாது.
  • விற்பனையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர் பணப்பை இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற மாட்டாது.
  • 2021 ஜூலை இலிருந்து eZ cash பணப்பையை பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கொடுப்பனவு செல்லுபடியாகும்
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட கொடுப்பனவாகும். மற்றும் பங்கேற்பாளர்களுக்கு எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி செயற்றிட்ட காலத்தில் எந்தவொரு நேரத்திலும் செயற்றிட்ட வழிமுறையை மாற்ற, மீள் பெற அல்லது நிறுத்துவதற்கான உரிமையை Dialog Axiata PLC கொண்டுள்ளது.
  • செயற்றிட்டம் தொடர்பான விடயங்கள், வினவல்கள் மற்றும் புகார்கள் தொடர்பாக Dialog Axiata PLC எடுக்கும் முடிவுகள் இறுதியானதாக கருதப்படும்.
  • செயற்றிட்ட காலத்தில் எந்தவொரு மோசடி நடவடிக்கைகளுக்கும் கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது
  • நிலையான eZ cash நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் பொருந்தும்
  • Dialog staff connections are not eligible for the offer