Sinhala | English

LANKAQR உடன் உங்கள் Dialog மொபைல் இணைப்பிற்கு 20% போனஸ் ரீலோட் /பில் கொடுப்பனவை பெற்றிடுங்கள் !

இந்த கொடுப்பனவு 2021 பெப்ரவரி 20 முதல் 28 வரை மட்டுமே

காலி கோட்டை, மாஜிஸ்திரேட் கோர்ட் சதுக்கத்திற்குச் செல்லும்போது நீங்கள் eZ Cash பணப்பையுடன் உடன் தேர்ந்தெடுக்கப்பட்ட LANKAQR செயல்படுத்தப்பட்ட விற்பனையாளர்களிடம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி உங்கள் Dialog மொபைல் இணைப்பிற்கு 20% போனஸ் ரீலோட் அல்லது பில் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுங்கள்

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

  • போனஸினை பெற்றுக்கொள்ள குறைந்தபட்ச LANKAQR கொடுப்பனவாக ரூ. 500 ஐ செலுத்ததல் வேண்டும்
  • வழங்கப்படும் அதிகபட்ச போனஸ் ரூ. 1000
  • தெரிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் LANKAQR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளுக்கு மட்டுமே வெகுமதி வழங்கப்படும்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட eZ Cash விற்பனையாளர்களுக்கு eZ Cash வாடிக்கையாளர்கள் செய்யும் பரிமாற்றங்கள் இதற்கு தகுதி பெறும்
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட நேர சலுகையாகும்இ மேலும் பங்கேற்பாளர்களுக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படாமல் கொடுப்பனவு காலத்தில் எந்த நேரத்திலும் கொடுப்பனவு முறையை மாற்ற திரும்பப் பெற அல்லது நிறுத்தவதற்கான உரிமையை DAP கொண்டுள்ளது.
  • கொடுப்பனவு தொடர்பான விடயங்கள், வினவல்கள் மற்றும் புகார் தொடர்பாக DAP இன் முடிவே இறுதியானது