English | Sinhala

eZ Cash - Badumalla Promotion

  • இந்த கொடுப்பனவு 2022 ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 12 வரை மட்டுமே செல்லுபடியாகும்.
  • செயற்றிட்ட காலத்தில் eZ cash உடன் பதிவு செய்த eZ Cash வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கொடுப்பனவு பொருந்தும்.
  • eZ Cash க்கு USSD ஊடாக /App ஐ டவுன்லோட் செய்வதன் மூலம் / Viber இல் eZ Cash BOT மூலம் பதிவு செய்யலாம்.
  • eZ Cash top up ஐ ஏதேனும் eZ cash விற்பனையாளர் நிலையத்தில் Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் அல்லது online/mobile banking மூலம் மேற்கொள்ளலாம்.
  • குறைந்தபட்ச top-up பெறுமதி ரூ. 100/- ஆக இருத்தல் வேண்டும், இது பதிவு செய்யப்பட்ட 14 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • அனைத்து வாடிக்கையாளர்களில் இருந்தும், செயற்றிட்டத்தின் முடிவில் 4 வெற்றியாளர்கள் தோராயமாக (random) ஆக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • ஒவ்வொரு வெற்றியாளருக்கும் கீல்ஸ் வழங்கும் ரூ.25000/- பெருமதியான பொதி பரிசாக வழங்கப்படும்.
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட காலச் சலுகையாகும், மேலும், பங்கேற்பாளர்களுக்கு எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் செயற்றிட்ட காலத்தின் போது எந்தவொரு நேரத்திலும் செயற்றிட்ட பொறிமுறையை மாற்றவோ, திரும்பப் பெறவோ அல்லது நிறைவு செய்யவோ டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு உரிமை உண்டு