top-up-from-bank-account

English | Sinhala

eZ Cash உடன் புத்தாண்டு கொணடாட்டம்

இந்த புத்தாண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள LANKAQR செயற்படக்கூடிய வணிக விற்பனை நிலையங்களில் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி உங்கள் டயலொக் மொபைல் இணைப்பிற்கு போனஸ் ரீலோட் / பில் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் போனஸ் ரீலோட் / பில் கட்டணத்தை பெற்றுக்கொள்ள முடியும்

15% - ஆடை / பாதணிகள் மற்றும் பரிசுக் கடைகளில்

10% - உணவு / இனிப்புகள் / மளிகை / ஏனைய கடைகளில்

செயற்றிட்ட காலம்: 2021 ஏப்ரல் 20 வரை

உங்கள் மாவட்டம் / இருப்பிடத்தின் அடிப்படையில் அருகிலுள்ள சேவை நிலையத்தை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்

இணையதள வணிகர்கள்:

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

  • வாடிக்கையாளர்களுக்கான வெகுமதிகள் சலுகை காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட LANKAQR கொடுப்பனவுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
  • LANKAQR கட்டணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    - ஆடையகங்கள் / பாதணிகள் / பரிசுக் கடைகள்: குறைந்தபட்ச LANKAQR கட்டணம் ரூ. 4,000/-
    - உணவு / இனிப்புகள் / மளிகை / ஏனைய கடைகளில்: குறைந்தபட்சம் LANKAQR கட்டணம் ரூ. 2,000 / -
  • அதிகபட்ச போனஸ் ரீலோட் / பில் கொடுப்பனவுகளின் பெறுமதிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
    - ஆடை / பாதணிகள் / பரிசுக் கடைகள்: ரூ .1000 / - வரை
    - உணவு / இனிப்புகள் / மளிகை / ஏனைய கடைகளில்: ரூ .500 / - வரை
  • eZ Cash பதிவு செய்யப்பட்ட டயலொக் மொபைல் இணைப்பிற்கு போனஸ் ரீலோட் ஃ பில் கொடுப்பனவு வெகுமதி வழங்கப்படும்
  • பொருத்தமானமாக கருதப்படும் பரிவர்த்தனைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட eZ Cash வியாபாரிக்கு eZ Cash வாடிக்கையாளர்களால் செலுத்தப்படும்.
  • கொடுப்பனவு காலத்தில் ஒரு முறை மட்டுமே போனஸ் செல்லுபடியாகும்.
  • விற்பனையாளர் பணப்பைகள் எவ்வகையான தள்ளுபடிக்கும் தகுதி பெற மாட்டாது.
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட நேர சலுகையாகும், மேலும் பங்கேற்பாளர்களுக்கு எந்த விளக்கமும் அளிக்காமல் கொடுப்பனவு காலத்தில் எந்த நேரத்திலும் கொடுப்பனவு முறையை மாற்றவும், திரும்பப் பெறவும் அல்லது கொடுப்பனவை நிறுத்தவும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அதிகாரத்தினை கொண்டுள்ளது. கொடுப்பனவு தொடர்பான விடயங்கள், வினவல்கள் மற்றும் புகார் தொடர்பான DAP இன் முடிவே இறுதியானது.