avrudu-promo-2023

English | Sinhala

eZ Cash Awrudu Offer

Register with eZ Cash and top up your wallet with a minimum of Rs.250.

  • முதல் ஏப்ரல் 10 வரை மட்டுமே செல்லுபடியாகும்
  • செயற்றிட்ட காலத்தில் eZ cash உடன் புதிதாக பதிவு செய்த eZ Cash வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கொடுப்பனவு பொருந்தும்.
  • உங்களுடைய மொபைலில் இருந்து #111# டயல் செய்து அல்லது Viber app இல் eZ Cash BOT ஊடாக eZ Cash க்கு பதிவு செய்துக்கொள்ள முடியும்.
  • ஏதேனும் eZ cash விற்பனையாளர் நிலையத்தில், Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்தில், online/mobile banking மூலம் அல்லது genie app Clhf eZ cash பணப்பையினை Top up செய்துக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு
  • குறைந்தபட்ச top-up பெறுமதி ரூ. 250/- ஆக இருத்தல் வேண்டும் என்பதுடன் இது பதிவு செய்யப்பட்ட 14 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • தகுதியுடைய அனைத்து போட்டியாளர்களில் இருந்து செயற்றிட்ட காலத்தின் முடிவில் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 போட்டியாளர்கள் தலா ரூ.25000 பணப் பரிசினை பெற்றுக்கொள்வார்கள்.
  • இது ஒரு வரையறுக்கப்பட்ட காலச் சலுகையாகும், மேலும், பங்கேற்பாளர்களுக்கு எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் செயற்றிட்ட காலத்தின் போது எந்தவொரு நேரத்திலும் செயற்றிட்ட பொறிமுறையை மாற்றவோ, திரும்பப் பெறவோ அல்லது நிறைவு செய்யவோ டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு உரிமை உண்டு